லாங்க் பீன்ஸ் பிரட்டல் செய்முறை | Long Beans Poriyal Recipe !





லாங்க் பீன்ஸ் பிரட்டல் செய்முறை | Long Beans Poriyal Recipe !

0
தேவையானவை:

லாங்க் பீன்ஸ் – இரண்டு இன்ச் அளவு நறுக்கியது – ஒரு கப்,

பூண்டு – 2 பல்,

சின்ன வெங்காயம் – 4,

சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்,

தேங்காய்ப் பால் – ஒரு டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
லாங்க் பீன்ஸ் பிரட்டல் செய்முறை

தோல் நீக்கிய பூண்டு, சின்ன வெங் காயம், பச்சை மிளகாயை தட்டி வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் சூடானதும் அவற்றைச் சேர்த்து வதக்கி,

சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்கி விட்டு பீன்ஸைட் சேர்த்து நன்கு பிரட்டி, வேகும் அளவுக் குத் தண்ணீர் 

மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும். முக்கால் பாகம் வெந்த நிலையில் தேங்காய்ப் பால் சேர்த்து மூடவும்.

தண்ணீர் சுண்டி பீன்ஸ் வெந்து செட் ஆனதும் இறக்கவும்.

குறிப்பு:

இதே முறையில் கடுகுக் கீரை, அஸ்பார கஸிலும் செய்யலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)