டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை | Dragon Fruit Juice Recipe !





டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை | Dragon Fruit Juice Recipe !

0
டிராகன் பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. டிராகன் ஃபுரூட் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
டிராகன் ஃப்ரூட் ஜூஸ்
தேவையான பொருட்கள் :

டிராகன் பழம் – 2

தேன் – 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

ஐஸ் கட்டி – தேவையான அளவு

குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை : 
* டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப் பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும்.

* பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன் 

மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

* பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன்  ஃப்ரூட் ஜூஸ் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)