ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால் செய்முறை / Sweetleaf Coconut Recipe !





ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால் செய்முறை / Sweetleaf Coconut Recipe !

0 minute read
தேவையானவை : 

தேங்காய்த் துண்டுகள் – 2 கப் (முற்றியது), 

தண்ணீர் – 50 மி.லி., 

சுக்குத் தூள் – 1/2 டீஸ்பூன், 

சீரகம் – 1 டீஸ்பூன், 

ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன். 

செய்முறை : 

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால்
மிக்சியில் தேங்காய்த் துண்டுகள், தேவை யான தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தேங்காய்ப் பால் எடுத்து வடித்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத் தில் தேங்காய்ப் பால், சீரகம், சுக்குத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி இறக்கி பரிமாறவும்.
Tags:
Random Posts Blogger Widget