அவகாடோ ஐஸ்கிரீம் செய்முறை | Avocado Ice Cream Recipe !





அவகாடோ ஐஸ்கிரீம் செய்முறை | Avocado Ice Cream Recipe !

தேவையானவை :

அவகாடோ - 2

ஹெவி கிரீம் - 1 + 1/2 கப்

கன்டென்ஸ்டு மில்க் - தேவையான அளவு

வெண்ணிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

செய்முறை : 

அவகாடோ ஐஸ்கிரீம்
முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். 

ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும்.

வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
Tags: