ஸ்வீட் பானிபூரி செய்முறை | Sweet Panipuri Recipe !





ஸ்வீட் பானிபூரி செய்முறை | Sweet Panipuri Recipe !

தேவையானவை: 

மினி பூரி – தேவையான அளவு 

லட்டு – 5 பால் – தேவையான அளவு 

ரோஸ் சிரப் – 2 டேபிள் ஸ்பூன் 

சாக்லேட் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் 

பிஸ்தா – 10 

குங்குமப்பூ- 2 சிட்டிகை 

இடித்த ஏலக்காய் - 4 நறுக்கிய 

பிஸ்தா - 10 

நறுக்கிய பாதாம் பருப்பு - 10 

சர்க்கரை - தேவையான அளவு 

செய்முறை: 

ஸ்வீட் பானிபூரி செய்முறை

பாலை சுண்ட காய்ச்சி விட்டு, அதில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய், பிஸ்தா, பாதாம் ஆகிய வற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி ஆற விடவும். 

இதுதான் பாதாம் பால் பூரியில் துளையிட்டு இதில் லட்டை தூளாக்கிச் சேர்த்து, 

மேலே ரோஸ் சிரப், சாக்லேட் சாஸ், பிஸ்தா சேர்த்து பாதாம் பாலோடு பரிமாறவும். 

மினி பூரியை பாதாம் பாலில் டிப் செய்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
Tags: