மாங்காய் லஸ்ஸி செய்முறை | Mango lassie Recipe !





மாங்காய் லஸ்ஸி செய்முறை | Mango lassie Recipe !

தேவையானவை :

புளிக்காத தயிர் - 2 கப்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

மாங்காய் விழுது - அரை கப்

செய்முறை : 

மாங்காய் லஸ்ஸி - Mango lassie
தயிருடன் சர்க்கரை, மாங்காய் விழுது, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கடை யுங்கள். 

இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்ததும் ஜில்லென்று பரி மாறுங்கள். 

நினைத் ததுமே செய்யக் கூடிய இந்த லஸ்ஸியை அனைவரும் விரும்பி அருந்து வார்கள்.
Tags: