காளான் பொரியல் செய்முறை / Mushroom poriyal Recipe !





காளான் பொரியல் செய்முறை / Mushroom poriyal Recipe !

தேவையானவை:

சிறிய காளான் - சுமார் 15 எண்ணி க்கையில்

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 1

இஞ்சி - சிறு துண்டு

பூண்டிதழ் - 1

மிளகாய்த் தூள் - ஒன்றரை டீஸ்பூன் அல்லது காரத்திற் கேற்ப‌

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

தாளிக்க‌ :
எண்ணெய்

கடுகு

உளுந்து

சீரகம்

பெருஞ்சீரகம் (விருப்ப மானால்)

கறிவேப்பிலை

செய்முறை: 

காளான் பொரியல்

காளானை கழுவி விட்டு நன்றாகத் துடைத்து விட்டு விருப்ப மான வடிவத் தில் நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி பூண்டு தட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பி லேற்றி என்ணெய் விட்டு தாளிக்க வேண்டி யதைத் தாளித்து விட்டு வெங்காயம், இஞ்சிபூண்டு, தக்காளி, காளான் இவற்றை 
அடுத்த டுத்து சேர்த்து வதக்கி விட்டு சிறிது தண்ணீர் விட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிண்டி மூடி வேக வைக் கவும்.

மசாலா எல்லாம் நன்றாகக் கலந்து, காளான் வெந்து வரும்வரை இடை யிடையே விட்டு இறக்கவும்.

இப்போது சுவை யான காளான் பொரியல் தயார்.இது எல்லா வகையான சாதத்து க்கும், சப்பாத்தி க்கும் கூட‌ சூப்பராக இருக்கும்.
Tags: