கீழாநெல்லி இலையின் மருத்துவ குணங்கள் | Medicinal properties of leaf spot !





கீழாநெல்லி இலையின் மருத்துவ குணங்கள் | Medicinal properties of leaf spot !

கீழா நெல்லி செடி புல்லை போன்று எங்கு பார்தா லும் வளரும் ஒரு வகை செடி. இந்த செடி பல மருத்துவ குணங் களை தன் வைத்து ள்ளது. இதன் தாவர வியல் பெயர் பிலாந்தஸ் நெரூரி (Phyllanthus niruri) என்றும் வட மொழியில் பூமி ஆமலத்தி என்றும் அழைக் கப்படு கிறது.
கீழாநெல்லி இலை

இந்த கீழா நெல்லி ஒரு நல்ல அன்டி வைரல் ஏஜன்டாக பயன் படுகிறது (A Strong Anti Viral Agent ). இந்த செடி சாதாரண ஜல தோஷம் முதல் HIV வரை மருந் தாக பயன் படுகிறது. 

இதனுடைய இலை ஒரு சிறந்து அன்டி ஸ்கபிசாக(scabies) பயன் படுகிறது அதாவது சொறி சிரங் கிற்கு நல்ல மருந் தாக பயன் படுகிற தாம். கீழா நெல்லி இலையை பசை யாக அரைத்துக் கொண்டு 
அதில் சிறிதளவு உப்பை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இந்த பசையை நம் உடலில் சொறி சிரங் கால் பாதிக்கப் பட்டுள்ள இட த்தில் தடவிவர பூரண குண மடையும்
Tags: