வல்லாரையின் மருத்துவ குணங்கள் | Medicinal properties of Vallarai !





வல்லாரையின் மருத்துவ குணங்கள் | Medicinal properties of Vallarai !

வல்லாரை கீரையை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக் கப்படு கிறது. இந்த கீரை அறிவு திறனை யும் நினை வாற்றல் சக்தி யையும் அளிப்ப தால் இதை சரஸ்வதி மூலிகை என்று அழைக் கப்படு கிறது. மூளைத் திறனை மேம் படுத்து வதில் வல்லா ரைக்கு நிகர் வல்லாரை கீரையே.
வல்லாரை
வல்லாரை கீரை வாயு சம்மந்த மான பல வகை யான நோய் களை போக்கக் கூடீயது. வல்லாரை இலை யில் இருந்து பால் எடுத்து தினமும் 30 மில்லி சாப்பிட்டு வர குஷ்டநோய் களும், தோல் நோய் களும் விலகும். ரத்தத்ல் ஏற்படும் பாதிப்பு களை குணப் படுத்தும்.
வல்லாரை, வெள்ளெ ருக்கு , ஆடு தீண்டாப் பாளை மூன்றை யும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக் காய் அளவு சாப்பிட்டு வர எப்படி பட்ட குஷ்ட நோய்க ளும் நீங்கு மாம். அதிகாலை யில் நான்கு வல்லாரை கீரையை இலையை பறித்து நன் றாக மென்று தின்று விட்டு 

அடுத்த நான்கு மணி நேரத் துக்கு எதுவும் சாப்பி டாமல் இருந் தால் அச்சம், பயம் மற்றும் பல வகை யான மண நோய்கள் விலகும். வல் லாரைச் சாற்றில் திப்பி லியை ஊர வைத்து உலர் த்தி பொடி யாக்கி, தினமும் காலை மாலை தேனில் கலந்து சாப் பிட்டு வர சளி, இரும்பல் குண மாகும்.

வல்லாரை சாற்றில் பெருஞ் சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடி யாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவு க்குச் சாப்பிட் டால் மாத விலக்கு கோளாறு சரியா கும். தினமும் நான்கு வல்லாரை இலை யுடன் இரண்டு பாதம் பருப்பு சேர்த்து அரைத்து சாப்பிட் டால், உடல் வலிமை பெறும், இனிமை யான குரல் வளம் உண் டாகும்.

நான்கு வல் லாரை இலை , ஒரு அக்ரூட் பருப்பு , ஒரு பாதம் பருப்பு , இரண்டு ஏலக் காய் , மூன்று மிளகு ஆகிய வற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண் டோடு அதி காலை சாப்பிட்டு வந்தால், இதய நோய் கள் பூரண குண மாகும்.
Tags: