முட்டைக்கோஸ் சீஸ் கோலா செய்முறை / Cabbage cheese cola recipe !

முட்டைக்கோஸ் சீஸ் கோலா செய்முறை / Cabbage cheese cola recipe !

விருந்தின் போது பிரியாணி, பிரைடு ரைஸ் பரி மாறுவது வழக்க மாக இருக் கிறது. 

முட்டைக்கோஸ் சீஸ் கோலா
இவற் றுக்கு பரிமாற ஏற்ற துணைக் குழம்பு தான் முட்டைக் கோஸ் சீஸ் கோலா. 


தேவை யானவை :

முட்டைக் கோஸ் - 100 கிராம் 

பன்னீர் - 50 கிராம் 

உருளைக் கிழங்கு - 200 கிராம் 

பச்சை மிளகாய் - 4 

பிரெட் துண்டு கள் - 2 

எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவை யான அளவு 

ரொட்டித் தூள் - 6 ஸ்பூன் 

ரீபைண்ட் எண்ணெய் - தேவை யான அளவு 

செய்முறை :

* முட்டைக் கோசை யும், பச்சை மிள காயையும் பொடி யாக அரியவும். பன்னீரை துருவிக் கொள் ளவும். 

உருளைக் கிழங்கை வேக வைத்து தோலு ரித்து மசித்துக் கொள்ளவும். 

* முட்டைக் கோசுடன், மசித்த உருளைக் கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டு களை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். 
தொட ர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவை யான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டை களாக உருட்டிக் கொள் ளவும். 

உருண்டை களை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும். 

* வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந் ததும் உருண்டை களைப் போட்டு பொன்னி றமாக பொரித்து எடுக்கவும். 

இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட மிகவும் சுவை யாக இருக்கும்.
Tags: