சாக்லேட் பானம் செய்முறை | Chocolate drink !





சாக்லேட் பானம் செய்முறை | Chocolate drink !

இது செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றொரு பொருள். மெட்டபாலிக் பிரச்சனை உள்ளவர்கள், இதனை தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது.
சாக்லேட் பானம் செய்முறை
தேவையான பொருட்கள்:

கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

சாக்லேட் ப்ளேவர் புரோட்டீன் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

பசலைக்கீரை - 1 கையளவு

சில்லியம் உமி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

இனிப்பு இல்லாத பாதாம் பால் - 1 கப்

பாதாம்/ முந்திரி வெண்ணெய் - 15 கிராம்

ஆளி விதை பவுடர் - 15 கிராம்

செய்முறை:

மேலே கொடுக்கப் பட்டுள்ள அனைத்து பொருட் களையும் ப்ளெண்டரில்/ மிக்ஸியில் போட்டு, 30 நொடிகள் நன்கு அரைத்தால், பானம் தயார்.

குறிப்பு

இந்த ஸ்மூத்தியை குடிப்பதாக இருந்தால், தினமும் தவறாமல் உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 

அதுவும் குறைந்தது 40 நிமிடம் சற்று கடுமையான உடற் பயிற்சியை செய்து, இந்த ஸ்மூத்தியைக் குடித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
Tags: