காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். 
குழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி ஆம்லெட் செய்வது எப்படி?
அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்த ரெசிபியை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு இந்த மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். 
இது சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், மிகவும் சுவையுடன் இருக்கும். இப்போது அந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொரு‌ட்க‌ள்
முட்டை - 2

கடலைமாவு - கால் கப்

உப்பு - சிறிதளவு

பச்சை மிளகாய்- 2

தக்காளி பழம்

கொத்துமல்லி

சிறிது தயிர்

பேக்கிங் சோடா - சிறிது
செய்முறை

குழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி ஆம்லெட்
தக்காளி பழங்களை பெரிய பெரிய துண்டு களாக வெட்ட வேண்டும்.

கடலை மாவு, உப்பு, மிளகாய், கொத்து மல்லி, சிறிது தயிர், பேக்கிங் சோடா ஆகிய வற்றை சேர்த்து நன்று கலந்து கொள்ளவும்.
அதில் இரண்டு முட்டை களையும் உடைத்து ஊற்றி கிளறவும்.

தோசைக் கல்லில் தேவை யான அளவிற்கு ஊற்றி தோசை போல வேக வைத்து எடுக்கவும்.