ஓட்ஸ் வெஜ் அடை செய்வது | Oats Vej Adai !

ஓட்ஸ் வெஜ் அடை செய்வது | Oats Vej Adai !

தேவையான பொருள்கள் :

துருவிய கேரட் -அரை கப்

கோஸ்-அரை கப்

சோம்பு-1 டீஸ்பூன்

ஓட்ஸ்-1 கப்

பச்சை மிளகாய்-2

கீரை-அரை கப்

உப்பு

செய்முறை:
ஓட்ஸ் வெஜ் அடை

துருவிய கேரட், கோஸ் ஆகிய வற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரை க்கவும்.

ஒரு கப் ஓட்சில் தோசைப் பதத்துக்கு தேவை யான தண்ணீர் சேர்க்கவும். 

அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கீரை மற்றும் உப்பு சேர்த்து தோசை யாக வார்க்க லாம். 

அடையா கவும் சுடலாம். இதில் நார்ச் சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.
Tags: