ஆப்பிள் அனார் மில்க் ஷேக் செய்வது | Apple anar milkshake !





ஆப்பிள் அனார் மில்க் ஷேக் செய்வது | Apple anar milkshake !

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1, 

பட்டை - சிறிது, 

மாதுளை முத்துகள் - ஒரு கப், 

பால் - ஒரு கப், தேன் - சிறிது.

செய்முறை: 
ஆப்பிள் அனார் மில்க் ஷேக்
தோலோடு ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் மாதுளை, பட்டை, பால், தேன் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு நுரை வரும் வரை மிக்ஸியில் அடித்து வடிகட்டி தினமும் பருகவும்.

நிறம், சத்து, சுவை மூன்றும் கலந்தது. ஆப்பிளோடு மாதுளையும் பாலும் சேரும்போது மொத்த சத்துகளும் ஒரே கப்பில் கிடைக்கிறது. தேன் சேர்த்துப் பருகுவது அழகைக் கூட்டும்.
Tags: