சாக்லேட் ஐஸ்க்ரீம் செய்முறை | Chocolate Ice Cream !





சாக்லேட் ஐஸ்க்ரீம் செய்முறை | Chocolate Ice Cream !

தேவையான பொருட்கள்: 

பால் - 500 மில்லி

கோகோ பவுடர் - 6 மேசை கரண்டி

சாக்லேட் எசன்ஸ் - 2 மேசை கரண்டி

சர்க்கரை பவுடர் - 50 கிராம்

ஜெலட்டின் பவுடர் - 1/2 தேக்க ரண்டி

செய்முறை:
சாக்லேட் ஐஸ்க்ரீம்

பாலை நன்கு சூடாக்கி அதில் கோகோ பவுடரையும் எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில் வைத்து கெட்டியாக்கவும்..சாக்லேட் ஐஸ் க்ரீம் ரெடி.
Tags: