வேகன் ஐஸ்கிரீம் செய்முறை | Vegan Ice Cream !





வேகன் ஐஸ்கிரீம் செய்முறை | Vegan Ice Cream !

தேவையான பொருட்கள்: 

மிகவும் கனியாத வாழைப்ப ழங்கள் - 2

வேர்க்க டலை வெண்ணெய் - 1 1/2 மேஜைக்க ரண்டி

கோகோ தூள் - 3/4 தேக்கரண்டி

வெண்ணிலா எசென்ஸ் - 3 சொட்டு

முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு

செய்முறை:
வேகன் ஐஸ்கிரீம்
ஒரு ஜாடியில் வாழைப்பழம், வெண்ணெய், கோகோதூள், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடிக்கவும்.

பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலகரித்து பரிமாறவும்.
Tags: