வெங்காயத் துவையல் செய்வது | Onions Tuvaiyal Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை:

சின்ன வெங்காயம் – 200 கிராம்,

மிளகாய் வற்றல் – 2,

உளுத்தம் பருப்பு – 50 கிராம்,

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத் துவையல் செய்வது

வெங்காயத்தை தோல் உரித்து, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும்.
இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !
சிறிது மசிந்ததும் புளி, உப்பு சேர்த்து அரைத்து, அதற்குப் பிறகு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடக்கூடாது.

குறிப்பு:

இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சிறந்த காம்பினேஷன்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚