கிவி மார்கரிட்டா ரெசிபி | Kiwi Margarita Recipe !





கிவி மார்கரிட்டா ரெசிபி | Kiwi Margarita Recipe !

0
கிவி பழத்தை கொண்டு தயாரிக்கப் படும் இந்த ரெசிபியை இப்படி செய்து பாருங்கள்.
கிவி மார்கரிட்டா ரெசிபி
தேவையான பொருட்கள்

60 மில்லி லிட்டர் டக்கிலா

15 மில்லி லிட்டர் ஆரஞ்சு லிக்கர்

15 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு

10 மில்லி லிட்டர் சுகர் சிரப்

2 மேஜைக்கரண்டி கிவி விழுது

எப்படி செய்வது

கிவி விழுது, எலுமிச்சை சாறு, சுகர் சிரப், டக்கிலா மற்றும் ஆரஞ்சு லிக்கர் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து மார்கரிட்டா க்ளாஸில் ஊற்றி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)