பிரிஞ்சி சாதம் செய்வது | Brinchy Rice Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப்,

நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,

தக்காளி - 3,

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,

பூண்டு - 10 பல்,

பச்சை மிளகாய் - 2,

பிரிஞ்சி இலைகள் - 3,

சோம்பு - 1 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

நறுக்கிய கொத்த மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

திக்கான தேங்காய்ப்பால் - 1½ கப்,

உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
பிரிஞ்சி சாதம் செய்வது

குக்கரில் எண்ணெயை காய வைத்து பிரிஞ்சி இலைகள், சோம்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி வதக்கி 
மிளகாய்த் தூள், உப்பு, 1½ கப் தேங்காய்ப் பால், 1½ கப் தண்ணீர், அரிசியை சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும். 

சத்தம் அடங்கியதும் எடுத்து கொத்த மல்லித் தழையால் அலங்கரித்து, ஆனியன் ரய்த்தாவுடன் பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚