சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி - Chocolate Fudge Cookies Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வெண்ணெய், சாக்லேட் சிப்ஸ், சர்க்கரை மற்றும் மைதா சேர்த்து செய்யப்படும் இந்த ருசியான கிருஸ்துமஸ் குக்கீஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.கிருஸ்துமஸ் சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் சமைக்க
சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்

360 gms வெண்ணெய்

620 நாட்டு சர்க்கரை

400 சாக்லேட், உருகிய

1300 சாக்லேட் சிப்ஸ்

6 முட்டை

450 மைதா

100 கோகோ பவுடர்

5 பேக்கிங் பவுடர்

எப்படி செய்வது
பேக்கிங் பவுடர், மைதா மற்றும் கோகோ பவுடர் ஆகிய வற்றை சலித்து கொள்ளவும். ஒரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். 

பட்டர் மற்றும் சாக்லேட் இரண்டையும் உருகி கொள்ளவும். உருக்கிய சாக்லேட்டுடன் இந்த முட்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் சலித்து வைத்த மாவை சேர்த்து அதனுள் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து கொண்டு 20 நிமிடங்கள் வரை ப்ரிட்ஜில் வைத்தி ருக்கவும். 

ஒயின் குடித்தால் என்ன நடக்கும்? அதிர்ச்சி தகவல் !
மைக்ரோவேவ் அவனை 350 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். மேலும் பேக்கிக் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பரை வைக்கவும். கலந்து வைத்துள்ள மாவை இந்த ட்ரேயில் போட்டு சமமாக அழுத்தி கொள்ளவும். 12-15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். வெந்தபின் எடுத்து பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚