வெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe !





வெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe !

0
வெயில் காலத்தில் வெள்ளிரிக் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலை குளிர்ச்சி யாக வைத்திருக்க உதவும். இன்று சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது

தேவையான பொருட்கள்

தயிர் – 1 கப்

வெள்ளரி – 1

தக்காளி – 1

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

தேன் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவை யானளவு

கொத்த மல்லி இலை – அலங்கரிக்க

செய்முறை :

வெள்ளரிக் காய், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரை நன்றாக கலந்து கொள்ளவும்.
நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகு தூள், தேன், உப்பை தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான, குளு குளு வெள்ளரி தளிர் தக்காளி சாலட் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)