ஸ்டஃப்டு மினி பூரி செய்முறை | Stuffed Mini Boori Recipe !





ஸ்டஃப்டு மினி பூரி செய்முறை | Stuffed Mini Boori Recipe !

0
தேவையான பொருள் :

கோதுமை மாவு - 1 கப்,

ரவை - 2 டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

ஓமம் - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

நெய் - சிறிது.

ஸ்டஃப் செய்ய...

முளைகட்டிய பச்சைப் பயறு - 1/4 கப்,

உருளைக் கிழங்கு - 1 (பொடியாக அரிந்து வேக வைத்தது),

உப்பு - சிறிது,

விருப்பமான காய்கறிகள் - 2 டேபிள் ஸ்பூன் (சிறியதாக அரிந்து வேக வைத்தது),

சாட் மசாலா தூள் - 1 டீஸ்பூன்.
ஸ்டஃப்டு மினி பூரி

செய்முறை :

கோதுமை மாவுடன் ரவை, உப்பு, மிளகுத்தூள், ஓமம், நெய், தேவையான நீர் சேர்த்து பிசைந்து சின்ன வட்டம் வட்டமாக இடவும். 

ஸ்டஃப் செய்ய தேவையானதை ஒன்றாக போட்டு பிசறி ஒரு சிறு பூரியின் நடுவே வைத்து

மற்றொரு மினி பூரியை வைத்து மூடி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)