கோவைக்காய் பொரியல் செய்முறை / Kovakkay Fries Recipe !





கோவைக்காய் பொரியல் செய்முறை / Kovakkay Fries Recipe !

தேவையான பொருள்கள் :

கோவைக்காய் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 10

வரமிளகாய் - 2

சாம்பார் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவை யான அளவு

கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

செய்முறை :
கோவைக்காய் பொரியல்
தேவை யான பொருட் களை தயாராக எடுத்து வைக்கவும். கோவைக் காயை நன்கு கழுவி,

அதன் நுனிப் பகுதியை நறுக்கி விட்டு, வட்ட துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு தாளித்து,
வியட்நாமில் பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை !
நறுக்கிய சின்ன வெங்காயம், வர மிளகாய், கறிவேப் பிலை சேர்த்து வதக்கவும்.

பின்பு கோவைக் காயைப் போட்டு வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.

அதனுடன் சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். 

இடை யிடையே நன்கு கிளறி விட்டு, நீர் போத வில்லை யெனில் மேலும் சிறிது நீர் விட்டு வேக விடவும்.
நன்றாக வெந்த வுடன் அடுப்பி லிருந்து இறக்கி விடவும். சுவை யான கோவைக் காய் பொரியல் தயார்.
Tags: