வெண்டைக்காய் ஏன் முக்கியம் தெரியுமா? சுகர் பேஷண்ட்ஸ் கவனீங்க !

வெண்டைக்காய் ஏன் முக்கியம் தெரியுமா? சுகர் பேஷண்ட்ஸ் கவனீங்க !

0

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ?

வெண்டைக்காய் ஏன் முக்கியம் தெரியுமா? சுகர் பேஷண்ட்ஸ் கவனீங்க !
சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய் என்பதில் சந்தேகம் வேண்டாம். 

வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன. 

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. 

வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும். காய்கறிகளில் வெண்டைக்காய், சுகர் நோயாளிகளுக்கு மிகவும் நல்ல தேர்வாக உள்ளது. 

இரவில் விமானங்கள் எவ்வாறு பறக்கின்றன?

2013ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஆய்வில், வெண்டைக்காயின் விதைகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்று கண்டிபிடிக்கப் பட்டுள்ளது.

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துகள் . :

கலோரிகள்: 33 

கார்போஹைட்ரேட்: 7 கிராம்

நார்சத்து: 3 கிராம் 

புரத சத்து : 2 கிராம்

கொழுப்பு சத்து: 2 கிராம்

வைட்டமின் கே, சி மற்றும் போலேட், பொட்டாஷியம், மெக்னீஷியம், கால்சியம் உள்ளது. இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. 

இதனால் ரத்த சர்க்கரை அடிக்கடி உயராது. இதில் உள்ள நார்சத்து ஜீரணத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட் சத்தை உள்வாங்குவதை மெதுவாக்குகிறது. இதனால் நாம் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கும். 

வத்தல் பிரியாணி செய்வது எப்படி?

ஆண்டி ஆக்ஸிடண்டான க்யூயர்சிட்டின், கட்டிசின்ஸ் அதிக சர்க்கரை அளவால் செல்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றும். இன்சுலினுக்கு உடல் ஒத்துழைக்காமல் இருக்கும் நிலையை வெண்டைக்காய் மாற்றும். இதனால் இன்சுலின் செயல்பாடு அதிகரிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)