அருமையான கனவா மீன் ரோஸ்ட் செய்வது எப்படி?





அருமையான கனவா மீன் ரோஸ்ட் செய்வது எப்படி?

0

இந்த பால் கனவா மீன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் சாப்பிடுவார்கள். 

அருமையான கனவா மீன் ரோஸ்ட் செய்வது எப்படி?

தூங்காமல் வாகனம் ஓட்ட கண்டுபிடித்த கண்ணாடி !

மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.

ஈசியாக செய்யக் கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் கனவா மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். 

இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கனவா மீன் ரோஸ்ட் செய்வது எப்படி? இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள் : . 

கனவா மீன் - ½ கிலோ 

பச்சை மிளகாய் - 4 

பால் - ½ கப்

காய்ந்த கசூரி மேத்தி - 1 டீ ஸ்பூன்

முட்டை - 2 

பூண்டு - 4 

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு                    

செய்முறை : .

அருமையான கனவா மீன் ரோஸ்ட் செய்வது எப்படி?

பால் கனவா மீன் செய்ய முதலில் கனவா மீனை சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கி, பாலில் இந்துப்பு சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.  பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து வைக்கவும். 

ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, காய்ந்த கசூரி மேத்தி, முட்டை பாலில் ஊறிய கனவா மீன் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து, பிரட்டி மேலும் அரை மணி நேரம் ஊற விடவும். 

திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் தீவில் விடப்படும் பெண்கள் !

ஒரு கடாயில் நெய் ஊற்றி, பிரட்டி வைத்து கனவா மீனை, மசாலாவுடன் போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான பால் கனவா மீன் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)