அருமையான கடலை மாவு பர்ஃபி செய்வது எப்படி?





அருமையான கடலை மாவு பர்ஃபி செய்வது எப்படி?

0
பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. 
அருமையான கடலை மாவு பர்ஃபி செய்வது எப்படி?
புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன.
 
எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். 
 
பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 
சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு பாசிப்பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள அனைத்து குணங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். 
 
சரி இனி கடலை மாவு பயன்படுத்தி அருமையான கடலை மாவு பர்ஃபி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையானவை : .
 
கடலை மாவு, மைதா மாவு – தலா ஒன்றேகால் கப்,
 
சர்க்கரை – இரண்டரை கப்,
 
நெய் – கால் கிலோ,
 
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
 
செய்முறை : .
 அருமையான கடலை மாவு பர்ஃபி செய்வது எப்படி?
அடி கனமான கடாயில் நெய்யை ஊற்றி, கடலை மாவு, மைதா மாவு, சேர்த்துக் கலந்து, பொன்னிறமாக வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 
 
இரட்டை கம்பி பதம் வந்தவுடன் வறுத்து வைத்துள்ள மாவில் ஒரு கையால் பாகை ஊற்றிக் கொண்டே, நீண்ட காம்பு உள்ள கரண்டியால் கிளறவும். 
(பாகை ஊற்றும் போதே கெட்டியாகி விடும். கவனமாக கிளறவும்). உடனடியாக நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியவுடன் துண்டுகளாக்கவும். இப்போது அருமையான கடலை மாவு பர்ஃபி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)