பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?





பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

0

காய்கறிகள் அனைத்துமே உடல் நலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு உணவு வகையாக இருக்கிறது. அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும், அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தர வல்ல ஒரு காய் வகையாக பீன்ஸ் இருக்கிறது. 

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும், அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தர வல்ல ஒரு காய் வகையாக பீன்ஸ் இருக்கிறது. 

இந்த பீன்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

பெண்களால் சபலப்படும் ஆண்கள் படியுங்கள் !

மலச்சிக்கல் ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. 

இப்படிப் பட்டவர்கள் தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

புற்றுநோய்

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.  

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒரு நாளுக்குத் தேவையான ஃபோவேட் சத்துக்களைத் தரும். வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.

உடல் எடை 

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, 
சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும் !

கொழுப்பை கரைக்கக்கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.

நார்ச்சத்து

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக  மாற்றுகிறது. 

இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ரத்தம் சுத்திகரிப்பு தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது, அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன. 

சுவிஸில் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் வெளியானது !

இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர் காலங்களில் நமது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

பீன்ஸ் காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும். 

எலும்புகள் 

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். 

பீன்ஸ் காயில் காயில் எலும்புகள் மற்றும் பற்களை உறுதிப்படுத்தும் கால்சியம் சத்து சிறிதளவு உள்ளது. சுண்டைக்காய்க் குழம்பு வைத்து சாப்பிடுவதால் நமது எலும்புகள் உறுதியடையும்.

சர்க்கரை

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. 

இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !

ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)