மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?





மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

0

உலகில் அதிகமான மக்களால் சாப்பிடப்படும் மாட்டு இறைச்சி பயன்கள் பற்றி பார்க்கலாம். நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம் உடல் நலத்தினை தீர்மானிக்கின்றன. 

மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
ஆரோக்கியமான உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. பொதுவாக அனைவருக்கும் இருக்கும் சந்தேகம் மாட்டு இறைச்சி நல்லதா? கெட்டதா? 

மாட்டு இறைச்சி உடலுக்கு ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்த உணவாகும். 

அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள் !

ஆனால் மாட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகளவு நிறைந்து இருப்பதால் அதிகளவு மாட்டு இறைச்சி சாப்பிடும் போது கொலஸ்ட்ரோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மற்ற இறைச்சிகளை போல மாட்டு இறைச்சியினையும் அளவோடு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு எந்த விதமான கெடுதலும் உண்டாகாது.

மாட்டு இறைச்சி பயன்கள்

மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

மாட்டு இறைச்சியில் அனைத்து விதமான சக்திகளும் அடர்த்தியாக நிறைந்து இருக்கின்றது. மாட்டிறைச்சி அதிகளவு கலோரிகளை கொண்டுள்ளது.

இந்த சிவப்பு இறைச்சியான மாட்டு இறைச்சியில் விட்டமின், இரும்பு, மினரல், சிங், புரதம், கொழுப்பு என பல சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

முக்கியமாக மாட்டு இறைச்சியில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால் இரத்த சோகை நோய் வராமல் பாதுகாக்கின்றது.

இருமல் மருந்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !

மாட்டு இறைச்சியில் நிறைந்துள்ள வைட்டமின் B12 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகம் உருவாகவும் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை பலப்படுத்தவும் உதவுகின்றது.

மாட்டு இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயதாகும் போது ஏற்படும் தசை இழப்பு, தோல் சுருக்கம் என்பன ஏற்படுவது தாமதமாகும்.

அதிகம் உடல் வேலை செய்பவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிட்டு வந்தால் உடல் களைப்படைவது குறைவாக இருக்கும்.

மாட்டு இறைச்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. மேலும் இதயத்தை பலமாக்கவும் மாட்டு இறைச்சி சிறந்த உணவாகும்.

மாட்டு இறைச்சியில் கிடைக்கும் புரதம் தசைகளை வலுவடைய செய்யவும் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதற்கு உதவுகின்றது.

மாட்டுக்கறியில் எல்லா  விதமான ஊட்ட சத்துக்களும் அதிகமாக  உள்ளது.  அதிக அளவு சத்துக்களை இருந்தாலும்  குறைந்த அளவு கலோரிகள் தான் நமக்கு கிடைக்கின்றது. 

வியட்நாமில் பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை !

100 கிராம் மாட்டிறைச்சியில்  254 கலோரிகள் தான் உள்ளன. மாட்டிறைச்சியை  தினமும் உண்பதால் நமது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். 

தானியங்களில் கிடைக்கும் Zinc, magnesium, iron சத்துக்களை விட சிவப்பு நிற இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் இலகுவில்  முழுமையாக உறிஞ்சிக் எடுத்து கொள்கின்றது. 

குறைந்த அளவு சாப்பிட்டாலும்  போசாக்கு  குறைவினை குறைக்கலாம். குழந்தைகளின்  போசாக்கு  குறைவில் முதலிடத்தில்  இருக்கும் நமது  நாட்டிற்கு கட்டாயம் அவசியமானது மாட்டிறைச்சியாகும். 

மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

ஆரோக்கியமான நமது நரம்பு மண்டலத்திற்கும்  ரத்தத்திற்கும் வி ட்டமின் B 12 அவசியம். விட்டமின் B 12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டிறைச்சியில்  வைட்டமின் B12 என்பது 37% சேர்ந்துள்ளது. 

மேலும் மனநோய்களை குணமாக்கவும்  வயோதிப  தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைக்கவும்  வைட்டமின்  B12 முக்கியமாகும். வைட்டமின்  B12 சிவப்புநிற  இறைச்சிகளில் அதிகம் உள்ளது. 

கண்கண்ட மூலிகை கண்டங்கத்தரி !

மனிதன்  தொன்று தொட்டு மாட்டிறைச்சியை உண்டு.  வருவ தால்மனித  பரிணாம வளர்ச்சிக்கு மிகவும் உதவியது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)