சிறு பிள்ளைகளுக்கு  எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத மாதிரி பாதுகாக்க வேண்டியது பெற்றோராகிய நமது  கடமை.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்  !

அந்த வகையில் பிள்ளைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க என்னென்னெ உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை  விரிவாக பார்ப்போம்.

காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதினால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

இதிலிருக்கக் கூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்களினால் உங்களது உடலின் மெட்டபாலிசம் மிகவும் வலிமையாக இருக்கும்.

பச்சைவர்ண  காய்கறிகள்

முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், ப்ரக்கோலி, தக்காளி போன்ற மரகறி சத்துகள், பீட்டா கரோட்டின், 

கேரட்டினாய்ட்ஸ் போன்றவை கூடிய  அளவில் இருப்பதால் இவற்றை  பிள்ளைகளுக்கு கொடுப்பது  மிகவும் சிறந்தது.

உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்ய‍க் கூடாததும் !

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் இருக்கும் புரதச்சத்து  Folate and potassium சத்துகளும் பிள்ளைகளின்   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பச்சைப் பட்டாணி

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்  !

பச்சைப் பட்டாணியில் Antioxidants அதிகம் இருக்கிறது . Flavonoids, carotenoids, phenolic acid and polyphenols போன்ற சத்துகள் அதிகம்  இருக்கிறது.

முளைகட்டிய உணவுப் பொருட்கள்: 

முளை கட்டிய  பொருட்களில் சத்துகள் பல மடங்கு அதிகரிக்கிறது. முளைகட்டிய தானியங்களை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான அணைத்து சத்துகளும் கிடைக்கின்றது.

பரங்கிக்காய் 

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்  !

பரங்கிக்காய் ஏராளமான Antioxidants சத்துகள் மற்றும் Vitamin A, Vitamin C, Manganese, Magnesium போன்ற சத்துகளும் இதில் இருப்பதால் இவை பிள்ளைகளின்  உடல் நலத்திற்கு  நல்லது.

பாதரசம் எந்தெந்த மீன்களில் அதிகளவு இருக்கிறது தெரியுமா?

தயிர்: 

தயிரில் நல்ல பாக்டீரியா சத்து அல்லது Probiotic  சத்துகள் உள்ளன. இதனை தினமும் குழந்தைகளுகு கொடுப்பதால்   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு   நரம்பு மண்டலமும் பலப்படும்.

சிட்ரஸ் பழங்கள்: 

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்  !

ஆரஞ்ச்- எலுமிச்சை-கொய்யா பழம் போன்ற பழ வகைகளில் அதிகமான  Vitamin C சத்தும் Antioxidants சத்துகளும் இருப்பதால்  இவற்றை குழைதகளுக்கு கொடுக்கலாம்.

மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா?

விதைகள் :

பாதாம் போன்ற கொட்டை விதைகள்  வால்நட், பரங்கி விதை, ஃப்லாக்ஸ் சீட்ஸ், சூரியகாந்தி விதை போன்ற விதை வகைகளையும் நீங்கள் பிள்ளைகளுக்கு  கொடுக்கலாம்.