சுவையான பூரி ஸ்வீட் ரோல்ஸ் செய்வது எப்படி?

சுவையான பூரி ஸ்வீட் ரோல்ஸ் செய்வது எப்படி?

0

தேவையானவை:

பொரித்த பூரிகள் – 6, 

தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், 

பொடித்த சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், 

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, 

நெய் – ஒரு டீஸ்பூன், 

லவங்கம் – 6, 

டூட்டி ஃப்ரூட்டி – 2 டீஸ்பூன்.

உயிர் வாழ உதவும் முக்கிய நொதிகள் !

செய்முறை: 

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்க்கவும். நெய்யை உருக்கி இதனுடன் சேர்த்துக் குழைக்கவும். 

இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்து விடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)