மாதுளம் ரைத்தா செய்வது எப்படி?





மாதுளம் ரைத்தா செய்வது எப்படி?

ஒரு சுவையான வண்ணமயமான மற்றும் எளிதாக செய்யக்கூடிய மாதுளை ரைத்தா.
மாதுளம் ரைத்தா
தேவையான பொருட்கள்

தயிர் – ஒரு கப்

உப்பு – தேவைகேற்ப

மாதுளம் – கால் கப்

சாட் மசாலா – அரை டீஸ்பூன்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். 

பின், மாதுளம், சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். புலாவுடன் வைத்து பரிமாறலாம்.
Tags: