உருளைக்கிழங்கு கார கறி செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு கார கறி செய்வது எப்படி?

தேவையானவை
உருளைக்கிழங்கு ---- 8

மிளகாய் பொடி ----- 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி ----- 1/2 டீஸ்பூன்

மிளகுப் பொடி --- 1/2 டீஸ்பூன்

பெருங்காய பொடி ----- 1/4 டீஸ்பூன்

எண்ணெய் --- 3 டேபிள்ஸ்பூன்

கடுகு ---- 1/2 டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை
உருளைக்கிழங்கு கார கறி
உருளைக்கிழங்கை நன்றாக் அலம்பி, குக்கரில் வேக வைக்கவும். கிழங்கை தோல் உரித்து, மீடியம் சைஸில் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடனதும் கடுகு போடவும்.

கடுகு வெடித்ததும், உருளைக்கிழங்கை போட்டு, பெருங்காயம், மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, மிளகாய் பொடி போட்டு, நன்கு கலக்கவும் (Mix Well)

மிதமான தீயில் 15 நிமிஷங்கள் வதக்கவும்.
Tags: