ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா தயாரிப்பது எப்படி?

ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா தயாரிப்பது எப்படி?

இன்றுள்ள பெரும் பாலானோருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் உண்ணக் கூடிய உணவு பட்டியலில் பெரும்பான்மையை தக்க வைத்து இருக்கும் உணவானது பரோட்டா ஆகும். 
ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா தயாரிப்பது எப்படி?
நாம் அதிகளவில் பரோட்டாவை அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். அந்தந்த ஊர்களுக்கு ஏற்றார் போல பரோட்டாவின் பல வகையான பரோட்டாக்கள் இருக்கிறது. 
நாம் பரோட்டாவை உண்ணுவதால் எந்த விதமான நன்மையும் இல்லை. உடலுக்கு இரத்த அழுத்தத்தை மட்டும் அதிகரிக்க செய்கிறது. 

இதனால் நமது உடலில் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு., நமது இதயத்திற்கு இரத்தம் செல்லவிடாமல் தடுக்கிறது. இதன் காரணமாக நமது இதயம் பலவீனம் அடைந்து நமது மரணத்திற்கும் வழிவகை செய்கிறது. 

நாம் பரோட்டாவை அதிகளவு சாப்பிட்டால்., பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது. பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து., உடலுக்கு சோர்வை அதிகரிக்கும். 
தேவையான பொருட்கள் : . 

மைதா உருண்டை சிறியது - 2,

கோவா - 1 கரண்டி,

நெய் - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு,

சர்க்கரை - 1 கரண்டி,

மில்க்மெய்ட் - தேவையான அளவு.
செய்முறை : .
ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா
கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட பரோட்டா மாவினை போடவும். அதனுள் நெய், கோவா, மில்க் மெய்ட்-ஐ சேர்த்து பிரட்டி பரோட்டாவாக வீசவும். 
பின்னர், தோசை தவாவில் தேவையான அளவு நெய் ஊற்றி பரோட்டாவை வேக வைக்கவும். பொன்னிறமாக மாறிய பின்னர் இரு கரங்களால் அடித்து எடுத்தால் சுவை மிகுந்த நெய் பன் பரோட்டா ரெடி.

குறிப்பு:

கோவா, நெய் தேவையான அளவு சேர்ப்பது சுவை.
Tags: