பொரித்த ரசம் செய்வது எப்படி?





பொரித்த ரசம் செய்வது எப்படி?

ஒரு எளிய மற்றும் சுவையான தென்னிந்திய பிராமண உணவாகும். வேக வைத்த சாதம் மற்றும் சைட் டிஷ் ஆகிய வற்றுடன் பரிமாறவும்.
பொரித்த ரசம் செய்வது
தேவையான பொருட்கள்.:
மிளகு – பத்து

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

பூண்டு – இரண்டு பல்

கடுகு – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவைகேற்ப

நெய் – இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை.:
பூண்டை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரன்டாக உடைத்து போட்டு பொரிக்கவும்.

பின், அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 
இன்னொரு கடாயில் காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதில் கொட்டி இறக்கவும்.
Tags: