கேரட் ஊருகாய் செய்வது எப்படி?

கேரட் ஊருகாய் செய்வது எப்படி?

ஒரு ருசியான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய கேரட் ஊறுகாய்.
தேவையான பொருட்கள்
கேரட் – கால் கிலோ (துருவியது)

எலுமிச்சை பழம் – ஐந்து

பச்சை மிளகாய் – பத்து (பொடியாக நறுக்கியது)

பெருங்காயம் – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி

கடுகு – ஒரு தேகரண்டி

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
கேரட் ஊருகாய் செய்வது
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகிய வற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.
Tags: