கோகோநட் லைம் க்யுனோ சாலட் ரெசிபி செய்வது எப்படி?





கோகோநட் லைம் க்யுனோ சாலட் ரெசிபி செய்வது எப்படி?

0
சாமை, தேங்காய், எலுமிச்சை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. மிகவும் சிம்பிளாக இந்த சாலட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
கோகோநட் லைம் க்யுனோ சாலட் ரெசிபி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்

சாமை - 1 கப் 

தண்ணீர் - 2 கப் 

நறுக்கப்பட்ட வெங்காயம் - 1/2 கப் 

வெள்ளரி - 3 கப் 

பர்பில் முட்டைகோஸ் - 1 1/2 கப் 

அவகாடோ - 1/2 கப் 

ஆரஞ்சு - 4 

ஷெல்டு எடாமேம் - 2 கப் 

1/2 கப் தேங்காய்

நறுக்கப்பட்ட பாதாம் - 1/4 கப் 

மிளகு

ட்ரெஸிங் செய்ய:

ஆரஞ்சு சாறு - 2 மேஜைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி

ஆப்பிள் சிடர் வினிகர் - 2 மேஜைக்கரண்டி 

ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
எப்படி செய்வது
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சாமை சேர்த்து வேக விடவும். 12-15 நிமிடங்கள் வரை வேக விடவும். அடுப்பை நிறுத்தி விட்டு, ஆற வைக்கவும்.

ஒரு சின்ன பௌலில் ட்ரெஸிங் செய்ய எடுத்து வைத்துள்ள வற்றை சேர்த்து கலக்கி வைக்கவும். மேற் கூறப்பட்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அரை மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும் அல்லது ஒரு நாள் இரவு முழுக்க வைத்திருக்கலாம்.

காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?

சாலட்டின் அளவை பொருத்து அதில் எலுமிச்சை சாறு, மூலிகை, ஆரஞ்சு, அவகாடோ ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)