பன்னீர் ப்ரைடு ரைஸ் செய்வது | Paneer Fried Rise Recipe !





பன்னீர் ப்ரைடு ரைஸ் செய்வது | Paneer Fried Rise Recipe !

0
தேவையானவை

பாசுமதி அரிசி - ஒரு கிளாஸ்

கோஸ், குடை மிளகாய், கேரட், பீன்ஸ்

பொடியாக நறுக்கியது - ஒரு கப்

பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி

வெண்ணெய் அல்லது நெய் - 2 தேக்கரண்டி

வெங்காயத்தாள் - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)

செய்முறை :
பன்னீர் ப்ரைடு ரைஸ் செய்வது

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கன்னத்தில் உருவாகும் கவர்ச்சிக் குழி - ஒரு பேரழகு தான் !
பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து 2 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

பிரஷர் அடங்கியதும் சாதத்தை அகலமான தட்டில் பரத்தி ஆற வைக்கவும். கடாயில் நெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய பட்டா விவரம் !
பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் உதிரியாக உள்ள சாதத்தை சேர்த்து குலுக்கவும். மிளகு தூளை தூவி நன்றாக பரவும்படி கலவையை குலுக்கி  விடவும்.

கரண்டியால் கிளறினால் சாதம் உடைந்து விடும். கடைசியாக நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)