ஆவாரம் பூ காபி செய்வது | Making Avaram Flower Coffee Recipe ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

ஆவாரம் பூ காபி செய்வது | Making Avaram Flower Coffee Recipe !

தேவையானவை

ஆவாரம் பூ பொடி - 2 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கருப்பட்டி - ஒரு டீஸ்பூன்

பால் - 1/2 கப்

செய்முறை
ஆவாரம் பூ காபி செய்வது

இரண்டு டம்ளர் நீரில் ஆவாரம் பூ பொடி போட்டு கொதிக்க விடவும். பாதியாக சுண்டியதும் வடிகட்டி, பால், கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்

செரிமான த்தை சீராக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் தீரும். கர்ப்பக்கால சர்க்கரை நோயை விரட்டும். குறிப்பு: ஃப்ரெஷ்ஷான பூ கிடைத்தாலும் பயன் படுத்தலாம். இதையும்