இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

0
உலக ஆராய்ச்சி யாளர்க ளால் காலை உணவுக்கு சிறந்த உணவு என கூறப் பட்டுள்ள ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான்.
இன்ஸ்டன்ட் இட்லி மாவு
இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்ச னையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படு கிறது.
ஆனால், இன்று நேரமின்மை மற்றும் சோம் பேறித்தனம் போன்ற காரணத் தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு 

நமது ஆரோக்கி யத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியா மலேயே நாம் அதை தினந் தோறும் பயன் படுத்தி வருகிறோம்..

சுகாதார மின்மை !

முன் பெல்லாம் ஆட்டாங் கல்லில் தான் மாவு ஆட்டும் பழக்கம் இருந்து வந்தது. 

கிரைண்டர் வந்த பின் ஆட்டாங் கல் வீட்டில் காட்சி பொருளாகி போனது. பல வீடுகளில் அது வீட்டின் பின் புறத்தில் குப்பை யாக தான் கிடைக்கிறது.
காணாமல் போன ஆட்டாங்கல் !

ஆட்டாங் கல்லில் மாவாட்டும் முன்னரும், மாவாட்டிய பிறகும் சுத்தமாக கழுவும் பழக்கம் நம் வீட்டு ஆட்களுக்கு இருந்தது. 

ஆனால், கடை களில் விற்க அவர்கள் பயன் படுத்தும் பெரிய கிரைண் டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?
ஈகோலி பாக்டீரியா !

மாவு ஆட்டும் போது, அதன் பிறகு கிரைண் டரை கழுவும் போதும் சுத்தமான நீரை பயன் படுத்த வேண்டும்.

இல்லை யேல் ஈகோலி எனும் பாக்டீரியா தாக்கம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது மாவாட்டும் போது இட்லி, தோசை மாவில் அடைக் கலம் புகுந்து விடுகிறது.

உடல் நலக் குறைபாடுகள் !
இன்ஸ்டன்ட் இட்லி
இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத் தால் நாள்ப்பட வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றல் போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வேக வைத்தாலும் அழிவ தில்லை !

நீங்கள் எண்ண லாம், தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடு கிறோம்? பிறகு எப்படி உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று… இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில் வாங்கும் இட்லி மாவு தான்.

ஈகோலி எனும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட முழுமை யாக அழிவ தில்லை என்பது தான் சோகமே.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு !

கடை களில் வாங்கும் மாவினால் தான் இந்த பிரச்ச னைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப் பட்டு நாம் வாங்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு அதுக்கும் மேல ராகம்.
கால்சியம் சிலிகேட் !

இன்ஸ்டன்ட் இட்லி மாவு சீக்கிரம் கேட்டு விடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கி ன்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெடாது, புளித்து போகாது.

ஆனால், இதன் காரண த்தால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப் படும். இதை தொடர்ந்து அஜீரண கோளா றுகள், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன் றவை ஏற்படும்.

சிந்தியுங்கள் !

காசுக் கொடுத்து உடல் நலக் கோளாறுகள், ஆரோக்கி யமின்மை போன்ற வற்றை விலைக்கு வாங்க வேண்டுமா?

அரை மணிநேரம் செல விட்டால் இட்லி மாவு வீட்டிலேயே அரைக்க லாம். ஆனால், 20 – 30 ரூபாய்க்கு கிடைக் கிறது என கடை களில் வாங்கி சாப்பிடு கிறோம்.
இட்லி வேக வைத்தாலும் அழிவதில்லை
இது மட்டுமா? இரண்டு நிமிடம் தட்டி போட்டால் இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. ஆனால் அதைக் கூட நாம் அஞ்சு, பத்து கொடுத்து பாக்கெட்டில் தான் வாங்கு கிறோம்.
அந்தரங்க வாழ்க்கையில் அஷ்வகந்தாவின் முக்கிய பயன் !
நீங்கள் பாக்கெட்டில் வாங்கும் அனைத் துமே உடல் நலத்திற்கு கேடு தான் விளை விக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)