தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !





தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !

0

தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். பொதுவாக இந்திய சமையல்களில் தக்காளி இல்லாமல் எதுவுமே இருக்காது. 

தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !
மேலும் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், உணவில் தக்காளி சேர்ப்பது நல்லது.

மேலும் தக்காளியானது புற்றுநோய், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவற்றை தடுப்பதோடு, இரத்தத்தை சுத்தப் படுத்தும், டாக்ஸின்களை வெளியேற்றும், பார்வையை மேம்படுத்தும்.

ஆனால் அத்தகைய தக்காளியை அளவுக்கு அதிகமாக சேர்த்தால், வாழ்நாளில் 50 சதவீதம் குறையும் என்பது தெரியுமா? இதற்கு காரணம் அதில் உள்ள ஆசிட் தான்.

டான்சில் தொற்று வரக்காரணமும், தடுக்கும் முறையும் !

எந்த ஒரு உணவுப் பொருளிலும் நல்லது இருப்பது போன்றே, கெட்டதும் நிறைந்துள்ளது. அதிலும் இதில் உள்ள ஆசிட்டானது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். 

அதுமட்டுமின்றி வேறு சில பிரச்சனை களையும் தக்காளியை அளவுக்கு அதிக மாக சாப்பிடும் போது சந்திக்க நேரிடும்.

தக்காளி இலைகள் 

தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !

தக்காளியின் இலைகளை எக்காரணம் கொண்டும் உணவில் சேர்க்கக் கூடாது. 

தக்காளியின் இலைகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.

வலுவான எலும்புகளுக்கு சாப்பிட வெண்டியது

அமில எதிர்வினை 

தக்காளியில் உள்ள அதிகப்படியான அமிலத்தினால், இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், 

அதனால் இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சல் அல்லது இரையக உணவுக் குழாய் நோய்க்கு உள்ளாகக் கூடும்.

வயிற்று பிரச்சனைகள் 

தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !

சிலருக்கு தக்காளியினால் அழற்சி ஏற்பட்டு, சிறு அளவில் தக்காளியை உண வில் சேர்த்தாலும், செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி மற்றும் வாய்வு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

தக்காளி சாஸ் 

சிலருக்கு தக்காளி சாஸ் என்றால் கொள்ளை பிரியம். இதனால் அவற்றை அனைத்து உணவுகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். 

மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம்

ஆனால் அந்த தக்காளி சா ஸில் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, 

இரைப்பை யினுள் உள்ள படலத்தில் இடையூறு ஏற்பட்டு, அதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நோயெதிர்ப்பு சக்தி குறையும் 

தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !

பச்சை தக்காளியில் கரோட்டின் வகையின நிறப்பொருளான லைகோபைன் உள்ளது. 

எனவே தக்காளியை பச்சையாக அப்படியே சாப்பிடும் பழக்கம் இரு ந்தால், அது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதோடு, உடலி ன் வலிமையைக் குறைத்து விடும்.

இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள் !

தக்காளி விதை 

தக்காளியினுள் உள்ள விதைகளை அதிகமாக சாப்படுவதைத் தவிர்த்திடுங்கள். 

ஏனெனில் இந்த விதை களெல்லாம் எளிதில் செரிமான மாகாமல் இருப்ப தோடு, அவை சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.

மருத்துவ பயன்

தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !

தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. 

அது மட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.

சதுப்பு நிலக் காடுகள் இல்லை என்றால் என்னாகும்?

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)