மாம்பழ பணியாரம் செய்வது / Mango Paniyaram Recipe !

மாம்பழ பணியாரம் செய்வது / Mango Paniyaram Recipe !

0
என்னென்ன தேவை?

சதைப் பற்றுள்ள மாம்பழ கூழ், மைதா மாவு - தலா 1 கப்,

அரிசி மாவு, சர்க்கரை - தலா 1/2 கப்,

ஏலப்பொடி - சிறிது,

உப்பு - சிறிது,

பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
மாம்பழ பணியாரம்

மாம்பழக்கூழில் அரிசி மாவு, மைதா, உப்பு, சர்க்கரை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும். 

தேவை யானால் எசென்ஸ் சேர்க்கலாம். குழிப் பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)