கொய்யா இட்லி செய்முறை / Guava Idli Recipe ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

கொய்யா இட்லி செய்முறை / Guava Idli Recipe !

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ

கொய்யா (லேசாக பழுத்த நிலையில்) – 3

செய்முறை:
கொய்யா இட்லி - Guava Idli
கொய்யாவை சிறு துண்டு களாகவோ பெரிய துண்டு களாகவோ நறுக்கி இட்லி மாவுடன் கலக்கவும். தேன் சேர்த்து இட்லித் தட்டில் வேக வைக்கவும்.