வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடலாம்? - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்? வேர்க் கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட வேர்க் கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.
வேர்க்கடலை
ஆனால் வேர்க் கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.
ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்
வேர்க் கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் அதில் தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் உண்கின்ற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க் கடலையைச் சாப்பிடும் போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க் கடலையைச் சாப்பிடக் கூடாது. 
கசப்பேறிய வேர்க் கடலையில் அஃப்லோடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் சீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க் கடலையையே சாப்பிட வேண்டும்.