சாக்கோலேட் ஸ்ட்ராபெர்ரி செய்முறை / Chocolate Strawberry Recipe !





சாக்கோலேட் ஸ்ட்ராபெர்ரி செய்முறை / Chocolate Strawberry Recipe !

0
தேவையான பொருட்கள் :

Strawberry – 10

Chocolate Chips – 1/2 கப்

பால் – 1 மேஜை கரண்டி

Tooth Picks

Sprinkles – மேலே தூவ

செய்முறை :
சாக்கோலேட் ஸ்ட்ராபெர்ரி

Chocolate Chips + பால் சேர்த்து Microwave Safe Bowl -யில் வைத்து Microwave 1 – 2 நிமிடங்கள் வைத்தால் நன்றாக Melt ஆகி இருக்கும்.

அதனை Spoon வைத்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது Strawberry யினை டிப் செய்வதற்கு Chocolate கலவை ரெடி.

ஓவ்வொரு Strawberry யிலுல் அடியில் ஒரு Tooth Pick -யினை சொருகி வைக்கவும். 

இப்படி வைத்தால் Chocolate யில் Strawberry -யினை டிப் செய்வது ஈஸியாக இருக்கும்.

இப்பொழுது ஒரு பழத்தினை எடுத்து அதனை Chocolate -யில் டிப் செய்து எடுக்கவும்.

அதே மாதிரி அனைத்து பழத்திலும் செய்து கொள்ளவும். 

டிப் செய்த பழத்தினை Fridge -யில் 10 நிமிடங்கள் வைத்தால் நன்றாக ஒட்டு கொள்ளும்.

(நான் டிப் செய்த பழத்தினை வாழைப் பழத்தில் சொருகி வைத்து இருக்கின்றேன். 

இதனால் Chocolate அனைத்து பக்கமும் நன்றாக காய்ந்து இருக்கும். 

விரும்பினால் நீங்கள் Celery Stick மீது கூட வைக்கலாம்.)

இதே மாதிரி another coating of melted Chocolate யினை கொடுக்கவும். 

அப்பொழுது அதன் மீது Sprinkles யினை தூவி விடவும். அதனையும் அப்படியே Fridgeயில் வைத்து விடவும்.

5 – 10 நிமிடங்கள் வெளியில் எடுத்து வைத்த பிறகு பறிமாறும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)