அருமையான முட்டை மஃபின் செய்வது எப்படி?





அருமையான முட்டை மஃபின் செய்வது எப்படி?

0
முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. 
அருமையான முட்டை மஃபின் செய்வது எப்படி?
கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி- ஆக்ஸிடண்டுகள் உள்ளன. ஒரு முட்டையைச் சரியாக வேக வைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். 

இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். 
முட்டையைப் பொரியல், ஆம்லெட், அல்லது அரைவேக்காடான நிலையில் சாப்பிடக் கூடாது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. 

ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது. 

உடல் எடை குறைப்பதற்கு கருப்பு பீன்ஸ் உடன் முட்டைகளை உட்கொள்ளலாம். கருப்பு பீன்ஸில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. கூடுதலாக, முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும். 

இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வது இரத்தக் கொழுப்பு அளவைக் குறைக்கிறது.மேலும் உடலில் இருக்கும் கூடுதலான கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. 
தேவையானவை

முட்டை - 6

ஷ்ரெட்டட் சீஸ் - 6 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய வெங்காயம்

உப்பு, மிளகு - சுவைக்கு

பொடியாக நறுக்கிய குடை மிளகாய்

கொத்தமல்லி
முதலில் உடலுறவு கொண்டவை மீன்களே.. விஞ்ஞானிகள்
செய்முறை :

முதலில் மைக்ரோ அவனை 180 - 200C’ல் முற்சூடு செய்யவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை ஒடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்கயம், குடை மிளகாய், கொத்த மல்லி கலந்து விடவும். இப்பொழுது 6 மஃபின் மோள்டுகளில் எண்ணெய் தடவி பின் இந்த கலவை ஊற்றி சிறிது சீஸை மேலே தூவி விடவேண்டும்.

முற்சூடு செய்த அவனில் வைத்து 15 - 20 நிமிடம் பேக் செய்யவும். சுவையான முட்டை மஃபின் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)