ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல் செய்முறை / Fruit & Nuts Spring Roll !





ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல் செய்முறை / Fruit & Nuts Spring Roll !

தேவையானவை :- 

மைதா – 2 கப்,

பாதாம் முந்திரி பிஸ்தா – தலா அரை கப் ,

கிஸ்மிஸ் – கால் கப் ,

டூட்டி ஃப்ரூட்டி – அரை கப்,

பேரீச்சை – 8.

போரா – ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு – 1 சிட்டிகை,

சீனி – ஒரு டீஸ்பூன்.

எண்ணெய் – பொரிக்கத் தேவை யான அளவு.

செய்முறை :- 

மைதா வில் உப்பு சீனி சேர்த்து கெட்டி யாகப் பிசைந்து எண்ணெ யில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக் கவும்.

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்

டூட்டி ஃப்ரூட்டி, பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி, கிஸ்மிஸ், பொடி யாக நறுக்கிய பேரீச்சை யுடன் போரா வும் போட்டு கலந்து வைக் கவும்.

மைதா வை மெல்லிய பூரி களாக திரட்டி இந்தக் கலவையை உள்ளே பரப்பி உருட்டி ஓரங் களை ஒட்டி முறுக்கி விடவும்.

காயும் எண்ணெ யில் பொன்னி றமாகப் பொரி த்துப் பரி மாறவும் ட்ரைட் ஃப்ரூட்ஸ் & நட்ஸ் முதுமை யைத் தடுக் கிறது.
அசைவம் சாப்பிடாத வர்களு க்கு இந்தக் கொட் டைகள் மற்றும் உலர் பழங்கள் அசைவ த்துக்கு ஈடான புரதத்தை அளிக்கி ன்றன..

பாதாமில் நல்ல கொழுப்பு இருக் கின்றது. இரும்புச் சத்தை உடல் கிரஹிக்க உதவு கின்றது.

கலோரி அதிக முள்ள ஆரோக்கி யமான சமச்சீர் உண வாகவும் ஆகின்றது. பாதாமில் உள்ள கால்சியம் குழந்தை களின் பல் எலும்பு நரம்பு மற்றும் தசை வளர்ச்சி க்கும் உதவு கின்றது.

பாதாமில் இருக்கும் மாங்கனீஸ் தைராய்டு செயல் பாட்டை சீராக்குது. உறுதி யான எலும்பு வளர்ச்சி யையும் உருவா க்குது. குடலில் உணவு எளிதில் ஜீரண மாக உதவுது.

முந்திரி மற்றும் பிஸ்தா வில் உள்ள காப்பர் சத்து உடலு றுப்புகள் இலகு வாக செயல் பட உதவு கின்றது.

முந்திரி யில் இரு க்கும் பாஸ்பரஸ் காயம் பட்டு ரத்தம் வெளி யேறும் போது அதிகம் ரத்தம் வெளியே றாமல் உறைய வைக்க உதவுது.

பேரீ ச்சை குழந்தை களுக்கு உடல் ஊட்ட த்தை அளிக்கக் கூடியது. இரத்த சோகை யையும் போக்குது. கிஸ்மிஸ் மலச் சிக்கலைப் போக்கு கின்றது. 

இவை அனை த்தும் சேர்த்து குழந்தை களுக்கு எனர்ஜி அளிப்ப தோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அளித்து மூளை வளர்ச்சி க்கும் உதவுது.
Tags: