சாக்கலேட் பர்ஃபி செய்முறை / Chocolate parhpi !





சாக்கலேட் பர்ஃபி செய்முறை / Chocolate parhpi !

தேவையான பொருட்கள்

கோயா – 2 கப்

சர்க்கரை – ½கப்

கோ கோ பவுடர் – 1 தேக்கரண்டி

சாக்லேட் சிப்ஸ் – 2 மேஜைக்கரண்டி

நெய் - ½ தேக்கரண்டி + ½ தேக்கரண்டி

செய்முறை
சாக்கலேட் பர்ஃபி
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு தட்டில் சிறிது நெய் தடவி தனியே வைக்கவும் ஒரு பானில் சிறிது நெய் விட்டு சூடாக்கவும் அதனுடன் கோயா சேர்க்கவும்.

நெய் சேர்த்து நன்கு கலக்கவும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். 

அது ஒட்டத் தொடங்கும் அவை பானின் பக்கங்களிலிருந்து விலத்து வங்கியதும் தீயை அணைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை இரு பகுதிகளாக பிரிக்கவும் அதன் ஒரு பகுதியை நெய் தடவிய தட்டில் வைத்து பரப்பி வைக்கவும் மற்றெரு பகுதியுடன் கோ கோ பவுடர் .

பின்பு சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கிளறவும் பின்பு அதனை எடுத்து வெள்ளை அடுக்கின் மேல் படத்தில் உள்ளது போல் வைக்கவும். 

பின்பு அவற்றை ஆற வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் சர்க்லேட் பர்ஃபி ரெடி.
Tags: