ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா?

ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா?

பிராண்டட் தயாரிப்புகளில், தயார் செய்த தேதி குறிப்பிடப் பட்டிருக்கும். ஆனால், பெயரில்லா பாக்கெட்டுகளை வாங்கும் போது அதன் தரத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
தேங்காய்த் துருவல்
இது போன்ற வற்றை அடிக்கடி பயன்படுத்தி னால் வயிற்றுவலி வந்து விடும். அது ஆரம்ப கால எச்சரிக்கை! வண்ண மூட்டப்பட்ட தேங்காய்த் துருவலை தவிர்த்து விடுங்கள்.

‘பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதே, எளிதாக வேலையை முடித்து விடலாமே’ என்று ஆசைப்பட்டு, ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்.
வயிற்று வலியில் ஆரம்பிக்கும் பிரச்னை செரிமானக் கோளாறு, வாந்தி, மயக்கம் வரை கொண்டு வந்து விடும். ஃப்ரெஷ் தேங்காயை வாங்கிப் பயன் படுத்துவதே நல்லது... டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.
Tags: