பேலியோ மயோனைஸ் சாஸ் செய்முறை | Paleo Mayonnaise Sauce Recipe !





பேலியோ மயோனைஸ் சாஸ் செய்முறை | Paleo Mayonnaise Sauce Recipe !

தேவையான பொருட்கள்:

ஆலிவ் எண்ணெய் – 100மி

தேங்காய் எண்ணெய் -50மி

முட்டை மஞ்சள் கரு – 2

உப்பு – 1/4 ஸ்பூன்

எலுமிச்சை – 1/2 பழம்

ஆப்பிள் சைடர் வினிகர் – 1 ஸ்பூன்

செய்முறை :
பேலியோ மயோனைஸ் சாஸ்

முட்டை மற்றும் எண்ணெய் களை பாத்திரத்தில் இட்டு பிளெண்டரில் அடிக்கவும். உப்பு, வினிகர், எலுமிச்சை பழம் சேர்த்து நன்றாக பீட் செய்து கொண்டே இருந்தால்,

சுவையான மயோனஸ் சாஸ் தயார். 

குறிப்பு : 

சைவர்கள் முட்டைக்கு பதிலாக பால் - 1/2 கப், எண்ணெய்-1 கப், உப்பு, வினிகர், எலுமிச்சை சேர்த்து பீட் செய்யவும்.
Tags: