ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் ரெசிபி | Strawberry Parfait Recipe !





ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் ரெசிபி | Strawberry Parfait Recipe !

0
யோகர்ட், ஸ்ட்ராபெர்ரி சிரப் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை மிகவும் எளிமையாக தயார் செய்யலாம். இதனால் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட் ரெசிபி
தேவையான பொருட்கள்

50 gms ட்ரை ஃப்ரூட்ஸ்

50 gms தயிர்

30 gms ஸ்ட்ராபெர்ரி விழுது

20 gms தேன்

10 gms மேப்பில் சிரப்

ஸ்ட்ராபெர்ரி பர்ஃபைட்

எப்படி செய்வது

ஒரு க்ளாஸில் முதலில் ட்ரை ஃப்ரூட்ஸ் நிரப்பி, அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி விழுது மற்றும் தயிர் சேர்க்கவும்.

அதன் மேல் தேன் மற்றும் மேப்பில் சிரப் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)